34 வது நாட்டு நலப் பணி திட்ட பணியில் NPR ASC மாணவர்கள்
NPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 34 வது நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் கடந்த 07.07.2019 அன்று திண்டுக்கல் சில்வார்பட்டியில் நடைபெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் குட முழுக்கு விழா அன்னதானப் பணியில் கலந்து கொண்டு பணியாற்றினார்.
No comments