தமிழும் தமிழர் வாழ்வியலும்
தமிழ்த்துறை வாகை தமிழ் இலக்கிய மன்றத்தின் சிறப்புச்சொற்பொழிவு “தமிழும் தமிழர் வாழ்வியலும்” சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருத்தினர் முனைவர் இராம. மலர்விழிமங்கையர்க்கரசி தமிழ்த்துறைத் தலைவர், தமிழ் உயராய்வு மையம், தியாகராசர் கல்லூரி, மதுரை. தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றியும், தமிழின் தொன்மை பற்றியும் சங்க கால வரலாற்று வாழ்வியலைக் கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். இவ்விழாவில் மாணவ, மாணவியர் தமிழின் வரலாறு மற்றும் உலகநாடுகளில் தமிழின் வளர்ச்சி பற்றி தெளிவாகப் புரிந்துகொண்டனர்.
இவ்விழாவில் முனைவர் ஷியாம் உமாசங்கர், செயல் இயக்குனர், NPR கல்வி குழுமம் தலைமையேற்றார் மற்றும் முனைவர் சரவணன், முதல்வர் என் பி ர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னிலையில் முனைவர் சிவகுமார் தமிழ் துறை தலைவர் உடனிருந்தார்.

No comments