சிறந்த இரத்ததானம் வழங்கிய கல்லூரிக்கான கேடயத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி M.விஜயலட்சுமி அவர்களிடமிருந்து என் பி ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் A. சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
No comments