Modern Food Processing Techniques
FREE Entrepreneurship Skill Development Programme to be conducted by MSME DFO, Government of India, Madurai collaboration with Entrepreneurship Development Cell (EDC), NPR College of & Engineering Technology, Natham, Dindigul jointly organize
Topic: "Modern Food Processing Techniques"
Venue: NPR College of Engineering & Technology, Natham, Dindigul.
Eligibility: 12th Std pass
Age: 18 to 45 & Preference will be given to SC/ST candidates.
Period of the program: 19.12.2022 to 27.01.2023
Contact Details:
Dr.B.Velmurugan,
HoD/MBA,
Coordinator - Entrepreneurship Development Cell,
NPR College of Engineering & Technology, Natham, Dindigul.
Phone: 9952273941
E-mail: velmuruganb@nprcolleges.org
Registration details (link):
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1iF9fxDOeWpgdpmweG6IE9W54Moe4iRLW82T101e1VVeJFA/viewform?usp=pp_url
****************************************************************************************************************************************************************************************************
இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம், மதுரை மற்றும் NPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், சார்பாக நடத்தப்படும் இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி
தலைப்பு: நவீன உணவு பதப்படுத்தும் நுட்பங்கள்.
பயிற்சி காலம்: 19.12.2022 முதல் 27.01.2023 வரை (6 வாரங்கள்)
இடம்: NPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நத்தம், திண்டுக்கல்.
தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 18 முதல் 45 வரை.
மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு தொடர்பு கொள்ளவும்:
முனைவர்.B.வேல்முருகன்,
ஒருங்கிணைப்பாளர்,
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்,
என்பிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நத்தம், திண்டுக்கல்.
தொலைபேசி: +91-9952273941
மின்னஞ்சல்: velmuruganb@nprcolleges.org
பதிவு செய்ய: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1iF9fxDOeWpgdpmweG6IE9W54Moe4iRLW82T101e1VVeJFA/viewform?usp=pp_url
No comments