சாலை பாதுகாப்பு வாரம் - விழிப்புணர்வு முகாம் - 07.02.2019
NPR கல்லூரியில் சாலை பாதுகாப்பு வாரம் 7.02.2019 அன்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற திரு பிரபாகரன், நத்தம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் திரு வேல்முருகன் நத்தம் காவல் துறை ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு கல்லூரி செயல் இயக்குனர் முனைவர் ஷியாம் உமாசங்கர் முன்னிலை வகித்தார். திரு சபரிமலை கல்லூரி போக்குவரத்து துறை மேலாளர் விழாவில் அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.
நன்றி! வணக்கம்!
நன்றி! வணக்கம்!
No comments